முன்னணி நடிகர்களின் தீவிர ரசிகர்கள் என்றாலே, அவர்களது படங்கள் ரிலிஸின் போது தோரணம் கட்டுவது, கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வது போன்ற விஷயங்களில் மட்டுமே ஈடுபடுவார்கள், என்பதை மாற்றியுள்ள விஜய் ரசிகர்கள் தங்காள் செய்த ஒரு காரியத்தால் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்கள்.
அதாவது பொள்ளாச்சியில் உள்ள விஜய் ரசிகர்கள் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக ஆட்டோ பயண வசதியும், உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதியும் செய்துள்ளார்.
பொள்ளாச்சி விஜய் ரசிகர்களின் இந்த செயலை பார்த்த பல மக்கள் வியப்பில் ஆழ்ந்ததோடு, தற்போது அவர்களுக்கு ஆதரவாகவும், வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...