விஷால் தயாரித்து நடிக்கும் படம் ‘இரும்புத்திரை’. அர்ஜுன் வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க, நடிகை சமந்தாவும் கலந்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு சமந்தா தமிழ் சினிமாவில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது தான்.
நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, “விஜய் அல்லது சூர்யா என்றால் காலையில் முதல் முறை பார்க்கும் போது நான் பணிவாக வணக்கம் சொல்வேன், ஆனால் விஷால் என்றால் அது தலைகீழாக இருக்கும். விஷாலுககு என்னை விட வயது குறைவுதான்” என்று கூறினார்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...