‘பார்ட்டி’ என்ற படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, இதற்கு முன்பு ‘சென்னை 28 - 2’ இயக்கியிருந்தார். ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இப்படத்தில் இடம்பெற்ற ‘சொன்னசுந்தரி...” பாடல் பெரும் ஹிட்டானது.
இந்த நிலையில், ”சொப்பன்சுந்தரி..” பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை மனிஷா யாதவ், வெங்கட் பிரபு தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
அதாவது, இந்த பாடலை ஐட்டம் பாடல் என்று சொல்லாமல், அவரை ஆட வைத்துவிட்டாராம். இது குறித்து கூறிய மனிஷா யாதவ், “நான் கேட்டபோது ”இது ஸ்பெஷல் பாடல். படத்தின் கதையில் முக்கிய ட்விஸ்ட் இந்த பாடல்” என வெங்கட் பிரபு என்னிடம் கூறினார். ஆனால் தற்போது நான் வெளியில் சென்றால் என்னை சொப்பன சுந்தரி என கூப்பிடுகிறார்கள். திரிஷா இல்லனா நயன்தாரா படத்திலும் சில டயலாக்குகள் தவறாக போனதால் என்னை பற்றி மக்கள் தவறாக பேசுகின்றனர்.” என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...