ஆபாச நடிகையாக புகழ் பெற்று தற்போது பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். தற்போது இவரை ஹீரோயினாக வைத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படம் ஒன்றை பிரபல நிறுவனம் தயாரிக்கிறது.
‘தம்பி வெட்டொத்தி சுந்தரம்’, ‘சவுக்கார்பேட்டை’ விரைவில் வெளியாக உள்ள ‘பொட்டு’ ஆகிய படங்களை இயக்கியுள்ள வி.சி.வடிவுடையான் இயக்கும் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கும் அதை வைத்து படக்குழு புதிர் போட்டி ஒன்றை நடத்தினார்கள். சரியான தலைப்பை தெரிவிப்பவர்களுக்கு, சன்னி லியோனியுடன் செல்பி செடுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தலைப்பின் ஒவ்வொரு எழுத்தாக வெளியிட்ட படக்குழு, நேற்று மாலை முழு தலைப்பையும் வெளியிட்டது. படத்தின் தலைப்பு ‘வீரமாதேவி’.
இந்த தலைப்பி இயக்குநர் வடிவுடையான், தயாரிப்பாளர் மற்றும் சன்னி லியோன் ஆகியோர் வெளியிட்டனர்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...