டிவி சீரியல் மூலம் பிரபலமான பிரியா பவானிஷங்கர், ‘மேயாத மான்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானர். படம் நல்ல வரவேற்பு பெற்றதை போல பிரியா பவானிஷங்கரின் நடிப்பும் வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து பவானி பிரியாஷங்கருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பும் வர தொடங்கியது.
இதற்கிடையே, பேட்டில் ஒன்றில், “தான் ஹீரோயின் மெட்டிரியல் கிடையாது” என்று பிரியா பவானிஷங்கரே கூறினாலும், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களின் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.
இந்த நிலையில், நேற்று இரவு 12 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு மட்டும் ஏன் இப்போது இப்படி நடக்கிறது?" என்று சோகமாக பதிவிட்ட பிரியா பவானிஷங்கர், அழுவது போன்ற எமோஜியையும் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், பதறிப்போக பிறகு தான் தெரிந்தது, அவர் ரசித்து பார்த்த டிவி சீரிஸ் முடிந்துவிட்டதால் அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நிலையைத்தான், அப்படி தெரிவித்துள்ளார் என்பது.
Why do I deserve this at this point of time😞😫😪🤦🏻♀️ pic.twitter.com/o60Dv4wjTu
— Priya BhavaniShankar (@priya_Bshankar) December 27, 2017
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...