டிவி தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. சர்ச்சையிலும் மிக பிரபலமான டிடி, சமீபத்தில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், நடன இயக்குநரும் நடிகருமான சதீஷ் என்பவருடன் இரவு நேர பார்ட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள டிடி, அவருடன் சேர்ந்து செம டான்ஸும் ஆடியுள்ளார்.
தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர் டிடி-யின் நடன திறமையை பாராட்டினாலும், பலர் அவரை விமர்சிக்கவும் செய்கின்றனர்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...