தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நகராக உள்ள வடிவேலு, அதிகமான ரசிகர்களைக் கொண்ட நடிகராகவும் உள்ளார். இவரது காமெடிக் காட்சிகள் இல்லாமல், நகைச்சுவை சேனல்களே இல்லை, அந்த அளவுக்கு டிவி-யில் இவரது காட்சிகள் தான் ஒளிபரப்பாகும். அந்த அளவுக்கு முன்னணி நடிகராக உள்ள வடிவேலுவின் மருமகள் பற்றி வெளியாக தகவல் ஒன்று, வடிவேலு மீது மிகப்பெரிய மரியாதை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன் இவரது மகன் சுப்ரமணிக்கு திருமணம் செய்து வைத்தார். அவரது சொந்த ஊரில் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது.
வடிவேலுவின் மருமகள் சிவகங்கை மாவட்ட திருப்புவனம் ஊரைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா மரவேலை செய்யும் ஒரு கூலி தொழிலாளி என்றும் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது.
தன் மகன் மூலம் ஒரு பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்த வடிவேலுவை பலரும் மனமார பாராட்டி வருகின்றனர்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...