’சங்கிலி புங்குலி கதவதொற’ படத்திற்கு பிறகு ‘கலகலப்பு 2’ படத்தில் நடித்திருக்கும் ஜீவா, தனது அடுத்தப் படத்தில் ஹாலிவுட் படங்களில் நடித்த குரங்குடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார்.
‘கொரில்லா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் ஜுமான்ஜி குரங்கு நடிக்கிறது.
’அப்ஸ் 4’ (Apes 4) ’ஹங்கோவர் 2’ (Hangover 2) உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இந்த ஜுமான்ஜி குரங்கு முதல் முறையாக இந்திய சினிமாவில் நடிக்கிறது.
இந்த படத்தில் ஹீரோயினாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிக்கிறார். ஷாம் சி.எஸ்.இசையமைக்கிறார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...