Latest News :

கெளதம் மேனன் படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகர்!
Saturday December-30 2017

’துருவ நட்சத்திரம்’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்று இரண்டு படங்களை இயக்கி வரும் மெளதம் மேனன், ‘பொன் ஒன்று கண்டேன்’ என்ற படத்தை தயாரிக்க இருந்தார். இப்படத்தில் விஷ்ணுவிஷால் ஹீரோவாகவும், தமன்னா ஹீரோயினாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

 

தெலுங்கில் வெற்றிப் பெற்ற ‘பெல்லி ஜூப்புலு’ (Pelli Choopulu) என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஹீரோ மற்றும் ஹீரோயின் தவிர பிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தன.

 

இந்த நிலையில், இப்படத்தில் இருந்து தேதி பிரச்சனை காரணமாக விஷ்ணுவிஷால் விலகியுள்ளார். இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related News

1670

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery