பிரபல நடன இயக்குநரான கலா மாஸ்டர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில் குண்டாக இருந்த அவர் திடீரென்று ஒல்லியாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலா மாஸ்டருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டதால் தான் அவர் உடல் மெலிந்துவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், இதை மறுத்திருக்கும் கலா மாஸ்டர், டயர் மற்றும் உடற்பயிற்சி மூலமாகவே உடல் எடையை குறைத்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால், உண்மையில் அவர் உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. நடிகர், நடிகைகளுக்கு இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை செய்யும் சென்னையை சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் தான் கலா மாஸ்டருக்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்படுகிறது.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...