’நானும் ரவுடி தான்’ படத்தின் புகழ் விக்னேஷ் சிவன், இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.
சூர்யாவின் 36 வது படமான இப்படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை செல்வராகவன் இயக்குகிறார். வரும் பொங்கல் பண்டிகையன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் கதையை செல்வராகவன் சிம்புவுக்காக எழுதினாராம். அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வராகவன் சிம்புவை வைத்து ‘கான்’ என்ற படத்தை இயக்க இருந்தார். சில காரணங்களால் இப்படம் நிறுத்தப்பட்டது. இந்த படத்தின் கதையை தான் சூர்யாவை வைத்து செல்வராகவன் இயக்க உள்ளாராம்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...