மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்றான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நாயகியின் தோழியாக நடித்து பிரபலமானவர் மைனா என்கிற நந்தினி.
இவர் கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கார்த்தி திடீரென்று தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்த நிலையில், நந்தினி டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் நட்பாக இருப்பதாகவும், அவரை திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும், இது பற்றிய அறிவிப்பு புத்தாண்டில் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால், இதுவரை நந்தினியின் இரண்டாவது திருமணம் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், அவர் திருமணம் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றனர்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...