கடந்த தீபாவளி பண்டிகையன்று வெளியான ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை அனைவரும் அறிவர். ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்தி திரைப்படங்களின் வரிசையில் இணைந்துள்ள இப்படம் பல வகையில், பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
படம் ரிலிஸுக்கு முன்பே பெரிய எதிர்ப்பார்க்கப்பட்ட படம் வெளியான பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், அனைத்தையும் முறியடித்து மிகப்பெரிய வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், இந்திய அளவில் பேசப்பட்ட ‘மெர்சல்’ தற்போது விஜயை உலகளவில் பிரபலமாக்கியுள்ளது. அதாவது, பிரான்ஸில் அதிகம் பார்த்த இந்திய திரைப்படங்களில் விஜய்யின் மெர்சல் 13வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம், பிரான்ஸ் நாட்டில் விஜய் பிரபல நடிகராகியுள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...