சினிமா துறையில் நடிகைகள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக கூறி வருகிறார்கள். ஆனால், அவர்கள் யாரால் பாதிக்கப்பட்டார்கள் என்ற விபரங்களை மட்டும் வெளியே சொல்வதில்லை.
இந்த நிலையில், இந்தி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவரது ஆபாச வீடியோ மற்றும் புகைப்படம் ஆபாச இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த அந்த நடிகை ரொம்ப அதிர்ச்சியடைந்துள்ளார். இருந்தாலும், தைரியமாக இது குறித்து அவர் போலீசிலும் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்ன்பாக விசாரணையை தொடங்கிய போலீஸ், இந்த சம்பவத்தின் பின்னணியில் இயக்குநர்கள் உபேந்திரா ராய் மற்றும் ராஜன் அகர்வால் ஆகியோர் சம்மந்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
பட வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி, அந்த நடிகையை அரை நிர்வாணமாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்த இவர்கள், அதை இணையத்தில் வெளியிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதில், ராஜன் அகர்வாலை போலீசார் கைது செய்த நிலையில், உபேந்திரா தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...