‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கிய சிவா, நான்காவது முறையாக அஜித்தை இயக்குகிறார். ‘விஸ்வாசம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்திற்கான ஹீரோயின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தீனா, பில்லா என்று அஜித்துக்கு ஹிட் படங்களை கொடுத்திருக்கும் யுவன், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் யுவனுடன் இணைந்திருப்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜா விலகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், யுவனுக்கு பதிலாக அனிருத் அல்லது சாம் சி.எஸ் அகியோரில் ஒருவரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய படக்குழு முடிவு செய்து, அதற்கான பேச்சு வார்த்தையையும் தொடங்கிவிட்டதாம்.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...