2017 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற சிறு முதலீட்டு படங்களில் ஒன்று ‘அருவி’. அறிமுக இயக்குநர் அருண் பிரபு இயக்கிய இப்படத்தில் அருவி என்ற வேடத்தில் அதிதி பாலன் நடித்திருந்தார்.
அதிதி பாலனின் நடிப்பு குறித்து பல பாராட்டு தெரிவித்ததோடு, அவருக்கு விருது நிச்சயம், என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். முதல் படத்திலேயே இப்படி நடிப்பால அனைவரையும் அசத்துவிட்டாரே அதிதி பாலன், என்றால் அது தான் இல்லை என்கிறார் அவர்.
ஹீரோயினாக அதிதி பாலனுக்கு ‘அருவி’ தான் முதல் படம் என்றாலும், கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷாவுக்கு தோழி வேடத்தில் அதிதி நடித்திருக்கிறாராம். அதேபோல், ரஜினிகாந்தின் படத்திலும் அவர் நடித்திருக்கிறாராம்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...