‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகிறார். விஜயின் 62 வது படமான இப்படத்தின் போட்டோ ஷூட் இன்று நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்கு ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒளிப்பதிவு செய்ய, கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...