’தானா சேர்ந்த கூட்டம்’ படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் பூஜையுடன் நடைபெற்றது. படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்குகிறது.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ரகுல் ப்ரீத் சிங்கும் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படம் வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...