தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஸ்ரேயா. ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் தற்போது பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறாராம்.
தெலுங்கிலாவது அப்படி இப்படி என்று ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், தமிழில் சுத்தமாக அவருக்கு வாய்ப்புகளே கிடைப்பதில்லை. தற்போது தெலுங்கிலும் எந்த பட வாய்ப்பும் இல்லாதவர், கடை திறப்பு மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை தான் வேலையாக வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், ஸ்ரேயாவின் அரைநிர்வாண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து விசாரித்ததில், பட வாய்ப்புக்காக இப்படிப்பட்ட போட்டோ ஷூட் ஒன்றை நடத்திய ஸ்ரேயா, அதை சமூக வலைதளங்களிலும் பரவ விட்டுள்ளாராம். ஸ்ரேயாவின் இத்தகைய செயல் குறித்து ரசிகர்கள் சிலர் திட்டினாலும், பலர் அதை ஷேர் செய்தும் வருகிறார்கள்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...