Latest News :

நட்சத்திர கலை விழா - முன்னணி நடிகைக்கு நேர்ந்த அவமானம்!
Saturday January-06 2018

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் வகையில் மலேசியாவில் இன்று பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கிரிக்கெட் போட்டி, கலை நிகழ்ச்சி என ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே மலேசியாவில் முகாமிட்டுள்ளது.

 

இதில், ரஜினி, கமல் உள்ளிட்ட சுமார் 340 நடிகர் நடிகைகள் பங்கேற்றுள்ளனர். ஆனால் அஜித், விஜய் இதில் கலந்துக்கொள்ளவில்லை.

 

இந்த நிலையில், 80 களில் முன்னணி நாயகியாகவ் வலம் வந்த ராதிகா மற்றும் அவரது கணவர் நடிகர் சரத்குமார் இருவரும் நட்சத்திர விழாவுக்கு அழைக்கப்படவில்லையாம்.

 

இது தொடர்பாக ரசிகர்கள் ஒருவர் ட்விட்டரில் ராதிகாவிடம் கேள்வி கேட்க, அதற்கு அவர், “தனக்கும், சரத்குமாருக்கும் கலை நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை, என்று பதில் அளித்துள்ளார்.

Related News

1731

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery