Latest News :

நட்சத்திர கலை விழா - காலை உடைத்துக் கொண்ட பிரபல நடிகர்!
Sunday January-07 2018

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்டுவதற்காக, நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் நேற்று நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னதாக நடிகர்கள் பங்குபெறும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

 

மேலும், நேற்று மாலை நிகழ்ச்சியின் இறுதியில் தென்னிந்திய திரைப்பட   கலைஞர்கள் உடன் மலேசிய கலைஞர்கள் இணைந்து நடிகர் ஆர்யா தலைமையில் ஒரு அணியும், அதர்வா  தலைமையிலான கால்பந்து அணியும்  பங்குபெறும் கால்பந்து போட்டி  நடைபெற்றது. இதில் அதர்வா அணி சார்பாக விளையாடிய நடிகர் ஆரி தன் அணிக்கு வலு சேர்க்கும் விதமாக  கோல் போட முயற்சியில் ஈடுபட்ட போது எதிரணியின் கால்பந்து வீரர் பந்தை தடுக்க முயற்சிக்க  எதிர்பாராதவிதமாக  ஆரி மீது விழ காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

 

விறுவிறுப்பாகச் சென்ற ஆட்டக்களத்தில் பதட்டம் நிலவியது தொடர்ந்து விளையாடுவார் என எதிர்ப்பார்த்த ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது, காலில் ஏற்பட்ட பெருத்த காயத்தின் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் ஆரி வெளியேறினார், இதற்காக தற்போது அவருக்கு மலேசியாவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related News

1732

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery