ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் புகழ் பெற்ற ஜுலி, பிக் பாஸ் நிகழ்ச்சியால் பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார். தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினாக பணிபுரிந்து வருபவர், தற்போது திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஜுலி சினிமாவில் நடிக்க இருப்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், அவர் எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கப் போகிறார், என்ற தகவல் மட்டும் வெளியாகவில்லை. இது குறித்து ஜுலியிடம் கேட்டதற்கு பட குழுவினர் சொல்லாமல், நான் எதையும் சொல்ல மாட்டேன், என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில், ஜுலி சினிமாவில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, கதைப்படி ஜுலி சமூக அக்கறை கொண்ட ஒரு பெண்ணாக ஜுலியானா என்ற பெயரிலேயே நடிக்கிறாராம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...