Latest News :

போலீஸிடம் பிடிபட்ட பிரபல சீரியல் நடிகை! - ரசிகர்கள் அதிர்ச்சி
Wednesday January-10 2018

சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்கள். இவர்களது சமூக வலைதளம் உள்ளிட்ட அனைத்திலும் ரசிகர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டுகிறது.

 

அப்படிப்பட்ட பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் ஆல்யா. பிரபல சேனலில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான இவர், நடிப்பு மட்டும் இன்றி நடனம், டப்ஸ்மேஷ் போன்ற பல வகைகளில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 

இந்த நிலையில், சமீபத்தில் தனது சினிமா பயணம் குறித்து பேட்டியளித்த ஆல்யா, தன்னை போலீஸ் கைது செய்த கதையை சொல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். அதுவும் ஜப்பான் போலீசாரால் கைது செய்யப்பட்டாராம்.

 

ஆல்யாவும், அவரது சீன தோழியும் ஒரே மிதிவண்டியில் ஜப்பானில் பயணம் செய்திருக்கின்றனர். அங்கு மிதிவண்டியில் இருவர் பயணம் செய்வது தவறான விஷயமாம். இதை தெரியாமல் அவர் பயணம் செய்ய போலீசார் அவர்களை மிரட்டியுள்ளனர். பின் தெரியாமல் செய்துவிட்டோம் என்று கூறியதால், அவர்களை போலீஸ் மன்னித்துவிட்டதாம்.

Related News

1758

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery