ஜல்லிக்கட்டு போராளி என்ற பெருமையோடு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி, தனக்கு இருந்த நல்ல பெயரை நாசமாக்கி கொண்டார். இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து லட்சம் லட்சமாக சம்பாதித்து வரும் ஜுலி, எதில் எல்லாம் பணம் கிடைக்கிறதோ, அதில் எல்லாம் பட்டய கிளப்புகிறார்.
இந்த நிலையில், திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ள ஜுலி, அப்படம் குறித்து இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. அப்படக்குழுவினரும் படம் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், ஜுலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு ‘உத்தமி’ என்று தலைப்பு வைக்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஜுலி சமூக பிரச்சினைகளுக்காக போராடும் பெண் வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...