‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு ‘சங்கமித்ரா’ என்ற பிரம்மாண்ட படத்தை தொடங்கிய இயக்கினர் சுந்தர்.சி, திடீரென்று ‘கலகலப்பு 2’ படத்தை தொடங்கிவிட்டார். தற்போது அப்படத்தை முடித்துவிட்டாலும், அவரது கனவு படமான சங்கமித்ரா குறித்து எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.
இதனால், சங்கமித்ரா படம் டிராப் ஆகிவிட்டது என்று கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வந்துக்கொண்டிருக்க, தற்போது அதற்கு சுந்தர்.சி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஆம், ’சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...