எம்.ஜி.ஆர் - சிவாஜி ஆட்சி செய்த தமிழ் சினிமாவில் அவர்களுக்கு பிறகு ரஜினி - கமல் ஆட்சி செய்தாலும், இதில் ரஜினிக்கு தான் மவுசு அதிகம். அதேபோல் தற்போது விஜய் - அஜித் என்று இருவர் கோடம்பாக்கத்தின் உச்ச நடிகர்களாக இருந்தாலும், இவர்களில் யாருக்கு ரஜினியை போல் அதிக மவுசு, என்ற விவாதம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில், பிரபல பத்திரிகை ஒன்று ரஜிக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார்? என்ற தலைப்பில் மெகா சரவே ஒன்றை நடத்தியது. இதில், அஜித்தை பின்னுக்கு தள்ளி விஜய் வெற்றி பெற்றுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ், ரசிகர்கள் கருத்து, வெளிநாட்டு வசூல் உள்ளிட்ட பல புள்ளி விபரங்களை வைத்து ரஜினிக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய் தான், என்று அந்த பத்திரிகை கூறியுள்ளது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...