பிரபல நடிகை ரொஹத்கி படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகையான ரொஹத்கி திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வந்தார். குறிப்பாக சீரியல் ரசிகர்களிடம் இவர் அதிக பிரபலம் ஆவார்.
படப்பிடிப்பு ஒன்றில் இருந்த ரொஹத்கிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் அங்கேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடிகை ரொஹத்கி இரவு பகல் என்று தொடர்ந்து ஓய்வில்லாமல் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டது தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளார்கள்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...