Latest News :

மூத்த கதாநாயகியை தெறித்து ஓட வைத்த விஜய் சேதுபதி!
Monday January-15 2018

தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, ‘ஆரண்ய காண்டம்’ புகழ் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘ஷில்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல் முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். இவருடன் பகதி பாசில், சமந்தா, பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நதியா, திடீரென்று படத்தில் இருந்து விலகியுள்ளார்.

 

முதலில் கதையை கேட்காமல் நடிக்க ஓகே சொன்ன நதியா, பிறகு கதையை கேட்டதும் அதிர்ச்சியடைந்துவிட்டாராம். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் கொடூரமான வில்லியாக சித்தரிக்கப்பட்டிருந்ததாம். இதுபோன்ற வேடத்தில் நடித்தால் தனது இமேஜ் கெட்டுப்போகும் என்று கூறி, படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. நதியாவுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


Related News

1777

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery