தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ள நயந்தாரா, தற்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். மேலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டி வருபவர், ஹீரோக்களுடன் ஜோடி போட புதிய கண்டிஷன் போட்டுகிறாராம்.
அதாவது, கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் ரொமான்ஸாக நடிக்க மாட்டேன், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், என்று கூறுபவர் இதற்கு சம்மந்தம் என்றால் கால்ஷீட் கொடுக்க ரெடி என்கிறாராம்.
நயந்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படம் வெற்றி பெற்றதால் நடிப்புக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் நயந்தாரா, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெய் சிம்ஹா’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நயந்தாரா, அப்படத்திலும் குறைவான ரொமான்ஸ் காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கிறாராம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...