’மீசையை முறுக்கு’ படத்தின் மூலம் ஹீரோவான பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, மீண்டும் சுந்தர்.சி தயாரிப்பில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் ஹாக்கி விளையாட்டு வீரராக நடித்து வரும் ஆதி, படப்பிடிப்பின் போது, விபத்தில் சிக்கி கையை உடைத்துக்கொண்டுள்ளார். இதனால், அப்படத்தில் இருந்து அவர் விலகி தற்போது ஓய்வில் உள்ளார்.
நடிப்பதோடு, ‘கலகலப்பு 2’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையும் அமைத்து வருகிறார்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...