தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் பிரியா ஆனந்துக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் பிரியா ஆனந்த் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு இரண்டு பிறப்புறுப்பு இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக தான் ஒரு அதிசயப் பிறவி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், உலகத்தில் ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் இத்தகைய பிறப்பு ஏற்படும். அதில், தானும் ஒருவராக இருப்பது தனக்கு பெருமையாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இப்படி ஒரு சர்ச்சையான விஷயத்தை பிரியா ஆனந்த் பேட்டியில் கூறியிருப்பது கோலிவுட் நட்சத்திரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதோடு, பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் விரக்தியில் இருக்கும் அவர் இதுபோன்ற சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாகவும் பிரியா ஆனந்த் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...