சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ தெலுங்கில் ‘கேங்’ என்ற தலைப்பில் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
அப்போது, நடிகர் சூர்யாவிடம் தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையென்று தெரிவித்துள்ளார். மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தான் ஆதரிக்கவில்லையென்று வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்தவர், அரசியலில் ஈடுபடும் நடிகர்களில் யாரை ஆதரிப்பேன் என்று தற்போதைக்கு சொல்ல முடியாது, என்றும் கூறினார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...