‘மெர்சல்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விவசாயத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயின் 62 வது படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் தயாரிக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜன.19) சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர் விஜய் கிளாப்போர்ட் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைக்கிறார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...