Latest News :

இந்த விஷயத்தால் சினேகா ரொம்பவே கஷ்ட்டப்படுகிறாராம்!
Sunday January-21 2018

புன்னகை இளவரசி என்று அழைக்கப்படும் நடிகை சினேகா, திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டாலும் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

திரைப்படங்கள் மட்டும் இன்றி விளம்பரப் படங்களிலும் பிஸியாக நடித்து வரும் சினேகா, குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் உடை அதிகரித்தாலும், பல்வேறு உடற்பயிற்சிகள் மூலம் ரொம்ப கஷ்ட்டப்பட்டு தனது உடல் எடையை குறைத்தவர், பழைய புன்னகை இளவரசி போல பளபளப்பாகவும் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்துக்கொண்ட சினேகா அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பினார். 

 

அதேபோல், சிவகார்த்திகேயன் படத்திற்காக கஷ்ட்டப்பட்டு உடல் எடையை குறைத்தவர், அந்த படத்தில் தனது காட்சிகளை கட் செய்துவிட்டார்கள், என்று கூறி வருத்தம் தெரிவித்தார்.

 

இந்த நிலையில், உடல் எடையை கஷ்ட்டப்பட்டு குறைத்த சினேகாவுக்கு பட வாய்ப்புகளும் அதிகம் வந்தது. ஆனால் திடீரென்று அவரது உடல் எடை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனை கட்டுப்படுத்த அவர் என்ன என்னவோ செய்தாலும், எதுவும் சரியான பலன் அளிக்கவில்லையாம்.

 

இன்று சென்னையில் நடைபெற்ற கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட சினேகாவின் உடல் பறுமனை பார்த்து அனைவரும் அவரிடம், என்ன இது இப்படி குண்டாயிட்டீங்களே, என்று விசாரித்தார்களாம். இதனால் சினேகா சற்று வருத்தமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Related News

1826

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery