இலங்கையின் பிரபல தமிழ் பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்ற ஏ.இ.மனோகரன் நேற்று (ஜனவரி 22) சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
பல மொழிப் பாடல்கள் பாடுவதில் திறமை வாய்ந்த ஏ.இ.மனோகரன், இலங்கையில் புகழ் பெற்ற தமிழ் பாப் இசை பாடகராக வலம் வந்ததோடு, சில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு இலங்கையில் மட்டும் இன்றி தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டும் இன்றி இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ள மனோகர் தமிழ் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் பாடிய “சுராங்கனி...சுராங்கனி...சுராங்கனிடா மாலுகெனாவா...” என்ற பைலா பாடல் இலங்கை மற்றும் இந்திய ரசிகர்கள் மத்தியில் பேதாரவைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...