தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜயின் ரசிகர் பலம் அனைவரும் அறிந்தது தான். தமிழகத்தில் மட்டும் அல்ல, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
கடந்த தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை செய்ததோடு, இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டது. மேலும், வெளிநாடுகளிலும் பல கோடிகளை வசூல் செய்து சாதனை புரிந்தது.
இந்த நிலையில், போட்டி ஒன்றில் நயந்தாரா விஜயை வீழ்த்தியிருப்பது பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. ஆம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஸ்பெஷல் படங்கள் ஒளிப்பரப்பினார்கள்.
அந்த வகையில் மெர்சல் படத்தை விட அதிக பேர் நயன்தாராவின் அறம் படத்தை தான் பார்த்துள்ளதாக TRP தகவல்கள் தெரிவித்துள்ளது, இதோ TRP ரேட்டிங்
கபாலி- 11.7
அறம்- 11.00
கருப்பன்- 10.55
மெர்சல்- 8.5
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...