Latest News :

ரோஜாவை வைத்து ஆபாச படம் எடுப்பேன்! - சர்ச்சையை கிளப்பிய இயக்குநர்
Tuesday January-30 2018

சர்ச்சை இயக்குநர் ராம்கோபல் வர்மா இயக்கத்தில் ’God, Sex and Truth’ என்ற குறும்படம் தயாராகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஆபாச பட நடிகை நடித்துள்ள இப்படத்தில் நிர்வாணக் காட்சிகள் அதிகம் உள்ளது. இப்படத்தின் புகைப்படங்களை ராம்கோபால் வர்மா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், ‘பூத் பங்களா’ என்ற தெலுங்குப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் அஜய், நடிகை ரோஜாவை தாக்கி பேசியதோடு, ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள ஆபாச படமான ‘God, Sex and Truth’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரோஜாவை வைத்து எடுக்க, தான் தயாராக இருப்பதாக கூறினார்.

 

மேலும் அவர் பேசுகையில், “சினிமாவில் அன்றாட கூலிக்காக நிறைய தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிகிறார்கள். சுமார் 2000 கலைஞர்கள் பணிபுரிகிறார்கள், அவர்கள் படும் கஷ்டங்கள் அனைவருக்கும் தெரியும்.

 

அவர்களை பற்றி நடிகை ரோஜா ஏன் பேசுவதில்லை, வேறு பிரச்சனை எல்லாம் பேசும் அவர் தெலுங்கு சினிமா பற்றி ஏன் பேச மறுக்கிறார்.

 

ராம் கோபால் வர்மா வெளிநாட்டு நாயகியை வைத்து God, Sex and Truth படம் இயக்கினால் நான் நடிகை ரோஜாவை வைத்து அதே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயார்.” என்றார். 

 

இயக்குநர் அஜயின் இத்தகைய பேச்சு தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

1890

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery