Latest News :

நடிகைகளிடம் இதை மட்டும் கேட்காதீங்க - திரிஷா சொன்னது!
Saturday February-03 2018

திரிஷா சினிமாவில் எண்ட்ரியாகி சுமார் 12 ஆண்டுகள் முடிந்துவிட்டாலும், அவர் இன்னமும் முன்னணி ஹீரோயினாகவே வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், தற்போது தான் அவர் முதல் முறையாக மலையாளப் படம் ஒன்றில் நடித்திருக்கிறார். நிவின் பாலி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தில் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக கேரளாவில் முகாமிட்டுள்ள திரிஷா பேட்டி, பத்திரிகையாளர் சந்திப்பு என்று பிஸியாக உள்ளார்.

 

அந்த வகையில், மலையாள சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கையில், “ஹீரோயின்களிடம் கேட்க கூடாத கேள்வி என்ன? என்று கேட்க, அதற்கு அவர், “கண்டிப்பாக அவர்களின் எடையை மட்டும் கேட்க கூடாது” என்று பதில் அளித்துள்ளார்.

Related News

1922

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery