Latest News :

அதுல்யா ரவிக்கு வந்த ஆசை!
Sunday February-04 2018

குறும்படங்கள் மூலமாகவே பல ரசிகர்களை கவர்ந்த அதுல்யா ரவி, ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, மேலும் பல அரசிகரக்ளை கவர்ந்தார்.

 

நடிப்பு, அழகு என்று முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அவருக்கு பல வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதையடுத்து, வி.இசட்.துரை இயக்கத்தில் ‘ஏமாலி’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் அதுல்யா ரவி நடித்தார். சமீபத்தில் வெளியான அப்படம் அவரை தமிழ் சினிமா இன்னும் அதிகமாக கவனிக்க வைத்துள்ளது.

 

இந்த நிலையில், அதுல்யா ரவி தனது சினிமா வாழ்க்கையின் ஆசை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, அவர் தீவிர விஜய் ரசிகையாம். அதனால், விஜய் படத்தில் எந்த வேடமாக இருந்தாலும் அவர் நடிக்க ரெடியாக இருக்கிறாராம்.

 

”நான் முதலில் விஜய் ரசிகை, பிறகு தான் நடிகை” என்றும் பேட்டி ஒன்றில் அவர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

1928

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery