பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி, பல உச்சங்களை தொட்டு வருகிறார். போகும் இடம் எல்லாம் அவரை ஓவியா ரசிகர்கள் அசிங்கப்படுத்தினாலும், அதை கண்டுக்கொள்ளாத ஜூலி, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி, சினிமா நடிகை என்று பல அவதாரங்களை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், ஜூலிக்கு தனியார் அமைப்பு ஒன்று விருது வழங்கியுள்ளது. அதுவும் என்ன விருது தெரியுமா?, ரொம்பவே டிரெண்டான முகம் என்ற விருது.
ஆம், தேசி அவார்ட்ஸ் 2017 என்ற நிகழ்ச்சியில் ஜூலிக்கு, கடந்த ஆண்டு ரொம்ப டிரெண்டான முகம் (The Most Trending Face Of The Year 2017) என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
தன்னக்கு இத்தகைய விருதை வழங்கிய தேசி விருதுகள் குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜூலி, தான் விருது வாங்கும் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு தனது மகழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...