Latest News :

கமல் மீது புது குற்றச்சாட்டு - கட்சிக்கு பணம் பெறுவது குறித்த பரபரப்பு தகவல்!
Friday February-23 2018

புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் மதுரை பொதுக்கூட்டம் நடத்திய நிலையில், தனது அடுத்த கூட்டத்தை திருச்சியில் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், அவரது கட்சிக்கு எங்கிருந்து பணம் வருகிறது? என்ற பெரும் கேள்வி பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான விடையை அதிமுகவை சேர்ந்த ஒருவர் ஆதாரத்தோடு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

கமலின் கட்சி இணையதளமான maiam.com வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதுவுமொரு கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரில் அது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

அதனால் தான் கமல் இந்துக்கள் பற்றி தவறாக பேசிவருகிறார், எனவும் அந்த அதிமுக நபர் ஆதாரங்களுடன் டிவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.

 

தான் ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் மற்றும் ஊழலை ஒழிப்பேன் என்று பேசி வரும் கமல்ஹாசன், மீது ஆரம்பத்திலேயே இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Related News

2039

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery