‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் கமல்ஹாசன், கெளதமியை திருமணம் செய்துக் கொள்ளாமல் அவருடன் வாழ்ந்து வந்தார். திடீரென்று இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இவர்களது பிரிவுக்கான காரணம் குரித்து இருவரும் எதுவும் தெரிவிக்காத நிலையில், பிரிவுக்கு பிறகு ஒருவரைப் பற்றி ஒருவர் எந்த கருத்தும் கூறவில்லை.
இதற்கிடையே, கமலுடன் கெளதமி மீண்டும் சேர்ந்துவிட்டதாகவும், அவர் கமலுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், கெளதமி தனது பிளாக்கில் விளக்கம் அளித்துள்ளார்.
’Past is Past – and there are strong reasons for it’ என்ற தலைப்பில் கெளதமி எழுதியுள்ள விளக்க கடிதத்தில், தன கமலுடன் எந்த விதத்திலும் தொடர்பில் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...