தமிழக அரசியல் குறித்து தொடர்ந்து தனது அதிரடியான கருத்து தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன் என்றாலே, அதிமுக ஆட்சியாளர்கள் அலறுகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை, அவசர சட்டம் கொண்டு வந்தால் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க ஒத்துழைப்பு அளிக்கப்படும், என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம், மாணவர் எதிர்காலம் பற்றியது, தயைகூர்ந்து உடனே பேசுங்கள்” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...
லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஜி...