நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெர்சல்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், கடந்த வாரம் இப்படத்தில் இடம்பெற்றுள்ள “ஆளப்போறான் தமிழன்” என்ற ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டது.
ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இப்படால் மற்றும் இதன் செய்தி ட்விட்டரில் டிரெண்டானதுடன், கூகுள் தேடலிலும் இப்பாடல் முதல் இடம் பிடித்துள்ளது. அதாவது பலர் “ஆளப்போறான் தமிழன்...” பாடலை கூகுளில் தேடியுள்ளனர்.
இதன் மூலம், கூகுள் டிரெண்ட்ஸில் கடந்த வாரம் மெர்சல் பாடல் என்ற வார்த்தை முதலிடத்தை பிடித்துள்ளது. இதை கூகுள் இந்தியாவே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...
லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஜி...