திருமணத்திற்காக பெண் தேடும் படலத்தை தொலைக்காட்சி ஒன்றில் அறங்கேற்றி வரும் நடிகர் ஆர்யா, தனக்காக தொலைக்காட்சி நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பெண்களுடன் பழகி வருகிறார். இதில், விவாகரத்து ஆகி ஒரு மகன் இருக்கும் பெண் ஒருவர் கலந்துக்கொண்டது வைரலானது. அவரது அன்பை ஏற்றுக்கொண்ட ஆர்யா, அவருக்கு என்ன சொல்வார் என்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இதே நிகழ்ச்சியில் ஆபாச படங்களில் நடித்த நடிகை ஒருவரும் பங்கேற்றுள்ளார். தற்போது அவர் நடித்த ஆபாச படங்களின் புகைப்படங்களை நெட்டிசன்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
தன்னை வீடியோ எடிட்டர் என்று கூறிக்கொண்டு இந்த நிகழ்ச்சியில் நுழைந்துள்ள அந்த பெண், ஆபாச படங்களில் தான் நடித்திருப்பதை இதுவரை ஆர்யாவிடம் கூறவில்லை. ஆர்யாவும் அந்த பெண் மீது மிக ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆபாச நடிகை என்று தெரியாமலேயே அந்த பெண் மீது அதிக ஈர்ப்புக்கொண்டிருக்கும் ஆர்யா, உண்மை தெரிந்ததும் அந்த பெண்னை நிராகரிப்பாரா அல்லது தொடர்ந்து போட்டியில் இருக்க சம்மதிப்பாரா, என்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...