பிரபல நடிகர் சண்முக சுந்தரம் இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார்.
1963 ஆம் ஆண்டு ‘ரத்த திலகம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சண்முக சுந்தரம், ‘கர்ணன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த சண்முக சுந்தரம், ’சென்னை 600028’ உள்ளிட்ட சில படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்து வந்தார்.
உடல் நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சண்முக சுந்தரம் இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...