‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் ‘டிக் டிக் டிக்’, ‘பார்ட்டி’, ’ஜகஜால கில்லாடி’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் நிவேத பெத்துராஜுக்கு, ரசிகர்கள் சிலர் தவறான மெசஜை தொடர்ந்து அனுப்புவதால் அவர் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம். முன்னதாக ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, அது நிவேதா பெத்துராஜ் தான் என்றும் கூறப்பட்டது. தற்போது அந்த வீடியோவை முன் வைத்து சிலர் நிவேதாவுக்கு மெசஜ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரசிகர்களின் இதுபோன்ற தவறான மெசஜால் வருத்தமடைந்த நிவேதா பெத்துராஜ், திடீரென்று தனது ட்விட்டர் கணக்கை ரத்து செய்து விலகிவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு அதிச்சியளித்துள்ளது. ஆனால், இன்ச்டாகிராமில் மட்டுமே இனி தொடர்பில் இருப்பேன், என்று நிவேதா கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...