2010 ஆம் ஆண்டு வெளியான தனுஷின் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஹன்சிகா, நல்லா கொழுக்கு மொழுக்கு என்று இருந்ததால் அவரை சின்ன குஷ்பூ என்று அழைத்தார்கள். அதனை தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்தார். இதனால், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக அவர் வலம் வந்தார்.
ஆனால், அவரது முன்னணி ஹீரோயின் அந்தஸ்து எல்லாம் சில ஆண்டுகள் தான் நீடித்தது. அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. தற்போது எந்த வாய்ப்புகள் இல்லாமல் ரொம்பவே அப்செட் ஆனவருக்கு, சிலர் அவரது உடல் எடையை குறைக்கும்படி அறிவுரை கூறினார்கள். இதனால் எந்நேரமும் ஜிம்மிலே இருந்தவருக்கு உடம்பு குறைந்தபாடில்லை. இதனால், மருத்துவம் மூலம் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியவர், சில பல ஊழிகளை போட்டு உடல் எடையை குறைக்கும் நடவடிக்கையில் இறக்கினாராம். அதன் பலனாக தற்போது கொழும் மொழும் ஹன்சிகா, ஒல்லிக்குச்சி ஹன்சிகாவாக மாறிவிட்டார்.
ஆனால், அவரது இந்த ஒல்லிக்குச்சி தோற்றம் அவரது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம். அவர் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பல ரசிகர்கள் அன்லைக் கொடுத்திருக்கிறார்கள். இதனால், ஹன்சிகா இன்னும் கொஞ்சம் அப்செட்டாகிவிட்டாராம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...