இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மிகவும் அமைதியான மனிதர் என்று தான் பலராலும் அறியப்பட்டிருக்கிறார். பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டாலும் சரி, ரெக்கார்டிங் போதும் சரி தான் உண்டு, தன் வேலை உண்டு என்று ரொம்பவே அமைதியாக இருப்பாராம்.
ஆனால், அவரது இந்த அமைதி வெளியில் மட்டும் தான், என்று கூறும் அவரது மனைவி ஜாப்ரூன், வீட்டில் அவர் ஒரு குறும்புக்கார இளைஞராக வலம் வருவார், என்று கூறியுள்ளார்.
மேலும், மிமிக்ரி பண்ணுவதில் வல்லவரான யுவன் சங்கர் ராஜா, வீட்டில் இருப்பவர்களை கிண்டல் செய்தே வெறுப்பேற்றிக் கொண்டிருப்பாராம். அதனால், அவர் வீட்டில் இருந்தாலே எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்களாம்.
யுவன் சங்கர் ராஜா பாட்டு பாடுவதை மட்டுமே கேட்டிருக்கும் ரசிகர்கள் பலர் அவரது பேச்சை கேட்டிருக்க மாட்டார்கள், அப்படிப்பட்டவர் குறித்து அவரது மனைவி ஜாப்ரூன் கூறிய தகவல்கள் அதிர்ச்சியாக தான் இருக்கும், ஆனால் அது தான் உண்மையாம்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...