மறைந்த நடிகை 'பத்மஸ்ரீ' ஸ்ரீதேவிக்கு நடிகர் சங்கத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் சங்க தலைவர் எம்.நாசர் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் நடிகர்கள் சிவகுமார், கே.பாக்யராஜ்,நடிகை அம்பிகா, ஸ்ரீபிரியா, சத்யபிரியா நடிகர் சங்க பொருளாளர் எஸ்.ஐ.கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், பசுபதி, பிரேம், அயூப் கான், எம்.ஏ.பிரகாஷ், குட்டி பத்மினி, சி.சிவகாமி மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, ஹேமச்சந்திரன், மருதுபாண்டியன், வி.கே.வாசுதேவன், பழ.காந்தி, ஜி.காமரஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
நடிகை விஜயகுமாரி நடிகர் சங்க கட்டிட நிதிகாக ரூ.5 லட்சம் வழங்கியுளார். இதை அவர் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்க சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...